உள்ளடக்கத்துக்குச் செல்

universal donor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

universal donor

  1. பொது இரத்ததானம் அளிப்பவர்; பொதுக்குருதி கொடையர்
  2. மருத்துவம். சருவதானி
  3. விலங்கியல். பொதுப் புரவலர்
  4. அனைத்து தருநர்

விளக்கம்

[தொகு]
  1. ஒ வகைக் குருதியில் எதிர்ப்பிகள் இல்லாததால், இது ஏனைய மூன்று வகைக்குருதியோடும் சேரும். ஆகவே, இக் குருதி உள்ளவர் அனைவருக்கும் குருதிக்கொடையளிக்கும் இயல்புடையவர்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=universal_donor&oldid=1898597" இலிருந்து மீள்விக்கப்பட்டது