untaxed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- untaxed,உரிச்சொல்.
- வரி விதிக்கப்பெறாத
- எக்குற்றமுஞ் சாட்டப்படாத
- எதுவுஞ் சுமத்தப்படாத
- எவ்வகையிலுந்தொல்லையூட்டப்பெறாத
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---untaxed--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+