up the ante

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (வி) up the ante
  2. சீட்டு விளையாட்டில் பணயத்தை அதிகப் படுத்து
  3. மேலும் விரும்பத்தக்கதாக்கு; கவர்ச்சிகரமானதாக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சம்பளத்தை அதிகப் படுத்த முடியாவிட்டாலும், வேறு சலுகைகள் மூலம் அரசு ஆசிரியப் பணியை மேலும் விரும்பத்தக்கதாக செய்துள்ளது (even though it did not raise salary, the government upped the ante for the teachers by announcing other perks)
"https://ta.wiktionary.org/w/index.php?title=up_the_ante&oldid=1813347" இருந்து மீள்விக்கப்பட்டது