உள்ளடக்கத்துக்குச் செல்

utopia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

utopia, பெயர்ச்சொல்.

  • இலட்சிய சமுதாயம், கனவுச் சமுதாயம் -கண்ணியமான சட்டம் மற்றும் அரசியலைக் கொண்டிருக்கும் சமுதாயம்
  • இலக்குலகு, இலக்குலகம், இலக்கரசு, கனவுலகு, கனவுலகம், கனவரசு, இலக்கியல் உலகு, இலக்கியம் உலகம், இலக்கியல் நாடு, இலக்கியல் அரசு, கனவியல் உலகு, கனவியல் உலகம், கனவியல் நாடு, கனவியல் அரசு
  • இன்பலோகம், இன்ப உலகம், இன்பபுரி, சொர்க்கலோகம்


சொல்வளம்[தொகு]


விளக்கம்
  • utopia (சொற்பிறப்பியல்)
  • u - true topia - place
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---utopia--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=utopia&oldid=1913945" இலிருந்து மீள்விக்கப்பட்டது