உள்ளடக்கத்துக்குச் செல்

சுவர்க்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

சுவர்க்கம், .

  1. சொர்க்கம், தேவலோகம்
  2. இன்பம்
  3. முலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. paradise; heaven, the world of gods
  2. happiness.
  3. woman's breast
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • தென்னாட்டவருஞ் சுவர்க்கம் புகுதலால் (நாலடி, 243).
  • நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் (திவ். திருப்பா. 10).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொர்க்கம் - நரகம் - துறக்கம் - தேவலோகம் - பரலோகம் - இன்பம் - #


( மொழிகள் )

சான்றுகள் ---சுவர்க்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுவர்க்கம்&oldid=1059627" இலிருந்து மீள்விக்கப்பட்டது