உள்ளடக்கத்துக்குச் செல்

venture capital

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

  • venture capital, பெயர்ச்சொல்.
  1. இடர்மிகு புத்தொழில் முதலீடு
  2. துணிந்திறங்கு முதலீடு; துணிகர இடுமுதல் [1]
  3. துணிச்சல் முதலீடு

விளக்கம்

[தொகு]
  1. வரும் இடரைக்கருத்தில் கொள்ளாமல் நன்நம்பிக்கையில் செய்யப்படும் முதலீடு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=venture_capital&oldid=1985057" இலிருந்து மீள்விக்கப்பட்டது