vested
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- vested, உரிச்சொல்.
(சட்டத் துறை): அருதியான
விளக்கம்
[தொகு]ஒரு காலகட்டத்தில் வெறும் எதிர்பார்ப்பாக இருந்த ஒரு உரிமை, பிற்பட்டக் காலகட்டத்தில் உறுதிச் செய்யப்பட்ட உரிமையாக மாறுவது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---vested--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்