villain
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]

a stereotypical villain
]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
villain
- தீயவன்
- கெட்டவன்; கேடர் [1]
- போக்கிரி
- எதிர்நாயகன்
பயன்பாடு
- எந்த சினிமாவையும் கவனியுங்கள். தொடக்கக் காட்சிகளில் எதிர்நாயகர்கள், அவர்களது அடியாட்கள், குடிபடைகள் முகங்களில் எவ்வளவு வன்மம்? ((ஏன் இந்த) வன்மம்?, நாஞ்சில்நாடன்)