உள்ளடக்கத்துக்குச் செல்

virginia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
virginia:
அ.ஐ.நாட்டில் வெர்ஜிந்யா மாநிலத்தின் அமைவிடம்

பொருள்

[தொகு]
  • virginia, பெயர்ச்சொல்.
  1. வெர்ஜிந்யா--ஓர் அமெரிக்க மாநிலம்

விளக்கம்

[தொகு]
  • அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஐம்பது மாநிலங்களில் ஒன்று virginia...இது அந்நாட்டுக் கிழக்கில் அட்லாண்டிக் கடற்கரையோரம் அமைந்துள்ளது...ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு பெருந்தொகையினராகக் குடியேறியபோது கிழக்குக் கடற்கரையோரம் அவர்களால் நிறுவப்பட்ட முதன்முதற் பதின்மூன்று குடியேற்றப் பகுதிகளில் {Colony) ஒன்று...அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேசீயக்கொடியில் காணப்படும் பதின்மூன்று குறுக்குக்கோடுகளில் ஒன்றாக, இந்த மாநிலம் ஒரு குறுக்கு நேர்க்கோட்டில் பிரதிநித்துவப் படுத்தப்படுகிறது...
  • virginia (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---virginia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

( மொழிகள் )

ஆதாரங்கள் ---virginia--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=virginia&oldid=1627114" இலிருந்து மீள்விக்கப்பட்டது