virioplankton
Jump to navigation
Jump to search
பொருள்
- அலைத்தீநுண்மங்கள்
விளக்கம்
- அலை (அ) நீர்மேற்பரப்புகளில் காணப்படும் அலைபாக்டீரியாக்கள் மற்றும் அலைதாவரங்களைப் போல நீர்மேற்பரப்புகளில் தன் வாழ்நாளைக் கழிக்கும் தீநுண்மங்களை நாம் அலைத்தீநுண்மங்கள் என அறிகிறோம்.