கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
visitor
- வருகையாளர்
- விருந்தாளி
- பார்வையாளர், பார்க்க வருகிறவர்.
- வந்திருப்பவர்
பயன்பாடு
- ‘இன்று விடுமுறை நாள் ,ஆனாலும் வருகையாளர்களை தவிர்க்க முடியாது’ என்றார் ([1]) - He said, "Today is a holiday. But, you can't avoid visitors".