கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
vs (versus)
- எதிர்
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
- தமிழ்நாடு எ/ர் வங்காளம்(எ/ர் என எழுதினாலும் "எதிர்" என்றே படிக்கப்பட வேண்டும்- இவ்வாறு எழுதினால் கீறல் அவசியம்)
- சீனா எதிர் இந்திய("எதிர்" எனவும் எழுதிடலாம்)