கீறல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
எழுத்துக்கீறல்()
விரல்கீறல்
கதவில்கீறல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கீறல், பெயர்ச்சொல்.

  1. வரைவு
  2. கீறு
  3. கிழிகை
  4. எழுத்தொன்றை எழுதும் முறை

பயன்பாடு

வாக்கியப் பயன்பாடு - இக்கீறல் யாருடையது?
இலக்கியப் பயன்பாடு - எள்ளுபு கழிக்கும் கீறலியை பழங்கந்தை (குசேலோ. குசே. வைகுண். 36).
இலக்கணப் பயன்பாடு - இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

சொல்வளம்

கீற்றுமதி - குறி - வரை

மொழிபெயர்ப்புகள்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கீறல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

கிரியா அகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீறல்&oldid=1634012" இருந்து மீள்விக்கப்பட்டது