wallflower
Appearance
ஒலிப்பு
பொருள்
wallflower, .
- எரிசிமம் (Erysimum) பேரினக் குழுவைச் சேர்ந்த செடி; மஞ்சளும் சிவப்பும் கலந்த மலர்களை உடையது.
- மக்கள் கூடுமிடத்தில் இயல்பாகப் பழகத் தெரியாதவர்; ஒதுங்கி இருப்பவர்
விளக்கம்
- wallflower (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- I am not good at social gatherings. I am usually the wallflower there
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---wallflower--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு