உள்ளடக்கத்துக்குச் செல்

பேரினம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பேரினம்

  1. உயிரினமானது தொடர்ந்து இனப்பெருக்கத்தினால், பெருக்கமடைந்தால் அந்த ஒரே வகை இனம், பேரினமாகும்.
  2. பொதுப் பண்புகள் கொண்ட இனங்களை , ஓர் பேரினம் எனலாம்.
  3. (உயிரியல்): உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. குடும்பத்துக்கு கீழாகவும் இனத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

உயிரினம், nomenclature,binomialism.

மொழிபெயர்ப்புகள்
உயிரியல்
  • ஆங்கிலம் - genus
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேரினம்&oldid=1070465" இலிருந்து மீள்விக்கப்பட்டது