walloon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- walloon, பெயர்ச்சொல்.
- பெல்ஜியம்-பிரான்சு ஆகிய நாட்டுப் பகுதிகளில் வாழும் இனமரபினர்
- வாலுன் மரபினரின் பிரஞ்சு மொழிவகை
- walloon, உரிச்சொல்.
- வாலுன் மரபினத்தவருக்குரிய
- வாலுன் மரபினரின் வழக்கு மொழி சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---walloon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி