weary
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (உ) weary
- ஓய்ந்து போன, தளர்ந்த, சோர்வடைந்த, அலுப்பான, களைத்த, சலிப்படைந்த, சளைத்துப் போன; அயர்ச்சியான; சோர்வூட்டும்
- பொறுமையிழந்த, திருப்தியற்ற
- பொறுமையைச் சோதிக்கும்; அதிருப்தி அடைய வைக்கும், கடினமான, எரிச்சலூட்டும்
விளக்கம்
பொருள்
- (வி) weary
- சோர்வடை
- பொறுமையிழ
- அதிருப்தி உறு
விளக்கம்
{ஆதாரம்} --->