weather-proof
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- weather-proof, பெயர்ச்சொல்.
- வானிலைக் காப்பமைவு
- காற்று-மழை-வெப்பக் காப்பீடான பொருள்
- weather-proof, உரிச்சொல்.
- காற்று மழை வெப்பக் காப்பீடான
- weather-proof, வினைச்சொல்.
- காற்று மழை வெப்பக் காப்பீடுசெய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---weather-proof--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி