wedding
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]

பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
wedding
விளக்கம்[தொகு]
- திருமணம் என்பது "திருமண நிகழ்ச்சி" ஒரு நாள் முதல் பல மாதங்கள் வரை நடைபெறலாம், இதில் முகூர்த்தங்கள், சடங்குகள், வேண்டுதல்கள், ஆடலும் பாடலும் உடைய கொண்டாட்டங்கள், விறுந்துகள் மற்றும் தேனிலவும் இடம்பெறும்.
திருமண நிகழ்ச்சி என்பதே wedding ஆகும், marriage என்ற சொல்லுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.