உள்ளடக்கத்துக்குச் செல்

weir

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
weir at Pethasamuthtiram, Tamil Nadu
பலுக்கல்

weir

  • கலிங்கல்; கலுங்கு; சிற்றணை; சிற்றிணை; நிறை நீர் வழி மதகு
  • கட்டுமானவியல். மடை
  • நிலவியல். கலிங்கல்; சிற்றணை
  • பொறியியல். கலிங்கல்; கலிங்கு; சிற்றணை; வாரணை
  • வேளாண்மை. சிற்றணை

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் weir
"https://ta.wiktionary.org/w/index.php?title=weir&oldid=1628773" இலிருந்து மீள்விக்கப்பட்டது