whistle-blowing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- whistle-blowing, வினைச்சொல்.
விளக்கம்
[தொகு]ஒரு நிறுவனத்தில் இருக்கும் பிரச்சினைகளையும், குறைகளையும் அதன் ஊழியர்கள் வெளியுலகிற்குக் கொண்டுவருதல்.
whistle-blower என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---whistle-blowing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்