ஊழியர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊழியர் (பெ)

  1. (அலுவலகம், வங்கி முதலியவைகளின்) பணியாளர்
  2. சேவை நிறுவனம், கட்சி முதலியவைகளின் தொண்டர்
  3. சேவகர், உதவியாளர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. employee in a bank, office etc
  2. worker of an organization, party
  3. servant, attendant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊழியர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :ஊழியம் - பணியாளர் - உதவியாளர் - சேவகர் - சிப்பந்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊழியர்&oldid=1633542" இருந்து மீள்விக்கப்பட்டது