white-flippered penguin
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- இது பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
- இச்சிற்றினம் நியூசிலாந்து நாட்டின் தெற்குத்தீவைத் தாயகமாகக் கொண்டது.
- தலையில் மஞ்சள் நிறமும், வெள்ளைநிறமும் உள்ள இறகு நீட்சி காணப்படும்.
விளக்கம்
- white-flippered penguin(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - - Eudyptula albosignata albosignata
- மற்ற பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---white-flippered penguin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்