உள்ளடக்கத்துக்குச் செல்

whooping cough

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

whooping cough

  1. கக்குவான்
  2. கால்நடையியல். கக்குவான் இருமல்
  3. மருத்துவம். கக்குவானிருமல்; நாயிருமல்
  4. வேளாண்மை. கக்குவான்

விளக்கம்

[தொகு]
  1. மூச்சுப்பாதை சளி கோர்ப்பு மற்றும் வந்துவந்து போகும், வலுவான உள் முச்சில் முடியும் இருமல் ஆகியவை கொண்ட போர்டெட் டெல்லா பெர்ட்டசிஸ் தொற்று சிகிச்சை யெடுத்துக் கொள்ளாத தொற்று நோயாளிகளின் சளித்துளிகள் மூலம் கிருமி பரவுகிறது. நோயின் அடைகாலம் 7 முதல் 14 நாட்கள். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கக்குவான் காணப்படுகிறது. அதில் ஒவ்வொன்றும் இரண்டு வாரம் வரையிருக்கும், நீர்க்கோப்பு, இருமல், சுகமடைதல் என மூன்று நிலைகள் உள்ளன. நோயின் சிக்கல்களாவன நடுக்காது அழற்சி, நிமோனியா, பிரி மூச்சுக்குழாய் வீக்கம், மார்புக் காற்று தேக்கம், வலிப்புகள், மூளைபாதிப்பு, எரித்ரோமைசின் கொண்டு சிகிச்சை தரப் படுகிறது. தடுப்பூசி மூலம் இதைத் தடுக்க முடியும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=whooping_cough&oldid=1899524" இலிருந்து மீள்விக்கப்பட்டது