willing suspension of disbelief
Appearance
பொருள்
- willing suspension of disbelief, பெயர்ச்சொல்.
- இலக்கியத்தில் நம்பிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமளவிற்கு காட்சிகளை அமைத்தல்.
- ...
விளக்கம்
- திரைப்படம் பார்க்கும் பொழுது, அத்திரைப்படத்தில் ஒரு 'கதா பாத்திரம்' மிகுந்த வருத்தத்தில் இருக்கும் பொழுது நாமும் மிகவும் வருத்தப்படுகிறோமே- அதாவது, நம் நம்பிக்கையை நாமாக விரும்பி நிறுத்தி வைத்து விட்டுப் பின் திரைப்படத்தில் காணும் கற்பனையை நம்புகிறோமே- அதுதான்!