worm-killer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

worm-killer:
என்றால் ஆடுதின்னாப்பாளை


பொருள்[தொகு]

  • worm-killer, பெயர்ச்சொல்.

Aristolochia bracteata/bracteolata.----(தாவரவியல் பெயர்))

  1. ஆடுதின்னாப்பாளை
  2. ஆடுதீண்டாப்பாளை


விளக்கம்[தொகு]

  1. இது ஒரு மருத்துவ குணங்கள் உள்ள தாவரம்..தமிழ் சித்த/மூலிகை மருத்துவத்தில் பலவகையிலும் பயனாகிறது...ஆடுகள் தின்னாத ஒரே தாவரவகையாதலால் இதற்கு ஆடுதின்னாப்பாளை/ஆடுதீண்டாப்பாளை என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு...பிறரோகி, வறட்சுண்டி போன்ற அநேக வேறு பெயர்களும் உண்டு...இந்த இலைகளை முறையாகப் பயன்படுத்தினால் வயிற்றிலுள்ள எல்லாவிதமான கிருமிகளையும் அறவே கொன்றொழிக்கும்...இந்த குணத்தினாலேயே இதற்கு ஆங்கிலத்தில் worm-killer --பூச்சி/கிருமிக் கொல்லி என்றுப்பெயர்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---worm-killer--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=worm-killer&oldid=1698133" இலிருந்து மீள்விக்கப்பட்டது