ye
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ye, பெயர்ச்சொல்.
- ஒரு கூட்டத்தினரைப் பார்த்து பேசும்பொழுது, அக்கூட்டத்தினரை 'you' என்பதற்கு மாற்றாக குறிப்பிட பயன்படுத்தப்பட்டச் சொல். . இப்பொழுது இது வழக்கத்தில் இல்லை.
- ye, வினைச்சொல்.
- thou என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுவது.
தொடர்புடையச்சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ye--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்