yeet
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- yeet, பெயர்ச்சொல்.
- vine என்கிற சமூக வலைதளத்தினால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு நடன வகை.
- yeet, வினைச்சொல்.
- ஒரு கூட்டத்தினரை 'ye' என்று குறிப்பிட்டு அழைக்கும் செயல்.
- yeet, வியப்பிடைச்சொல்.
- கூடைப்பந்து விளையாட்டின்பொழுது எழுப்பப்படும் வியப்புச் சொல்.
- பரவசத்தினால், அல்லது ஒப்புதலை அறிவிக்க எழுப்பப்படும் சொல்.
- ஒருவர் ஏமாற்றப்படும்பொழுது எழுப்பப்படும் சொல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---yeet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்