yellowish
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]

/-Yellow color--மஞ்சள் நிறம்
- *
(கோப்பு)
- *
பொருள்[தொகு]
- yellowish, உரிச்சொல்.
விளக்கம்[தொகு]
- மாலை இறங்கும் சூரியன், முற்றிய எலுமிச்சைப்பழம், மஞ்சள் கிழங்கு ஆகியவற்றின் நிறம் yellow-மஞ்சள்...இதைப்போன்ற நிறம் கொண்டவை யாவையும் yellowish எனும் உரிசொல்லால் வருணிக்கப்படும்...மஞ்சள் நிறமான/நிறம் கொண்ட என்னும் அர்த்தம்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---yellowish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்