கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
பொருள்
மஞ்சள்
- மஞ்சள் என்பது ஒரு நிற வகை.
- இந்து சமயத்தில் மங்களகரமானதாகக் கருதப்படும் பொருள்களில் ஒன்று.
- நிலத்திற்குக் கீழே கிடைக்கும், ஒரு வகை கிழங்கு
- வாதம், பித்தம், கபம் சமன் செய்யும்.
- அதிகம் உண்டால், காமாலை வரும்
மொழிபெயர்ப்புகள்
மஞ்சள் காட்சிக்கூடம்[தொகு]
செடியுடன் மஞ்சள் கிழங்குகள்