younger brother

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

younger brother

  1. தம்பி
  2. இளவல்
  3. இளையான்

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  1. இராமனின் தம்பி/இளவல் இலக்குவன்
  2. இணையாளொடும் இளையானொடும் போனான் (Went accompanied by his wife and his younger brother)
"https://ta.wiktionary.org/w/index.php?title=younger_brother&oldid=1818298" இருந்து மீள்விக்கப்பட்டது