youthfulness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • youthfulness, பெயர்ச்சொல்.
  • noun
  1. இளமை
  2. இளமைக் குன்றாமை
  3. வாலிபம்
  4. யௌவனம்
  • கீழ்கண்ட அர்த்தங்களையும் சந்தர்ப்பத்திற்கேற்பக் குறிக்கும்.
  1. இளையோரின் சிறுபிள்ளைத்தனம், மற்றும் நம்பிக்கை
  2. இளையோரின் அனுபவ/அறிவு முதிர்ச்சியின்மை
( மொழிகள் )

ஆதாரங்கள் ---youthfulness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=youthfulness&oldid=1885771" இருந்து மீள்விக்கப்பட்டது