zee-bar
Appearance
ஆங்கிலம்
[தொகு]zee-bar
- கட்டுமானவியல். வடிவத் தண்டு
விளக்கம்
[தொகு]- கட்டுமான உருக்குத் தண்டு. அதன் குறுக்கு வெட்டு ஆங்கில 'Z' வடிவில் அமைந்து மேற்புறத்தையும் கீழ்ப் புறத்தையும் இணைப்பது. பெரும்பாலும் கப்பல் கப்பல் கட்டு மானத்துக்கும், இதர கட்டுமானங்களுக்கும் பயன்படுவது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +