zinc chloride
Appearance
ஆங்கிலம்
[தொகு]zinc chloride
- மாழையியல். நாகக்குளோரைடு
- வேதியியல். நாகக்குளோரைடு
விளக்கம்
[தொகு]- வெள்ளை நிறமுள்ளது. நீர்த்துப் போகிற உப்பு. ஐதரோ குளோரிக் அமிலத்தில் துத்தத்தை அல்லது துத்த ஆக்சைடை சேர்ப்பதன் மூலம் அல்லது துத்தத்தை குளோரினில் எரிப்பதன் மூலம் பெறப்படுவது. பற்ற வைப்புக் காரியங்களுக்கு எளிதில் உலோகத்தை உருக்கத் துணைப் பொருளாகப் பயன்படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +