zinc oxide
Appearance
ஆங்கிலம்
[தொகு]zinc oxide
- வேதியியல். துத்தநாக ஆக்சைடு; நாகவொட்சைட்டு
விளக்கம்
[தொகு]- துத்த நாக கார்பனேட்டை சூடுபடுத்துவதன் மூலம் பெறப்படும் துத்தநாகத் தூள். பெயின்ட் தயாரிக்கவும், மருந்தாகவும், துத்தநாக உப்பாகவும் பயன்படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +