zoom lens
Appearance
ஆங்கிலம்
[தொகு]zoom lens
- இயற்பியல். அணுக்க வில்லை, அணுக்க நிரலீட்டுக் கண்ணாடி
விளக்கம்
[தொகு]தொலைக்காட்சிப்பட எடுப்பில் படக்கருவியைப் புடை பெயர்க்காமலே தொலை அணிமையாக்கும் திறமுடைய கண்ணாடியமைவு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +