அலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
right
ஒலியலைப் பாதைகள்
பொருள்

(எ.கா)

(பெ.)

  1. கடற்கரையில் கடல் அலைகள் வந்து செல்கின்றன. அலை - wave.
பொருள்

(வி்.)

  1. அலைதல்
விளக்கம்
  1. வேலை தேடி நாயாய் அலைந்தான். அலை - roam.
  2. நீர்த்திரை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- wave,roam around.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

சொல்வளம்[தொகு]

அலை - அலைச்சல் - அலைவு
அலைநீளம், அலைவரிசை
அலைகடல், அலையோசை, அலைச்சறுக்கு
கடலலை, பேரலை
நுண்ணலை, பண்பலை
அலை - அழை -மாறு,
  1. திரி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலை&oldid=1995142" இலிருந்து மீள்விக்கப்பட்டது