ஆரஞ்சுப்பழம்
Appearance
(ஆரஞ்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெயர்ச்சொல்
[தொகு]ஆரஞ்சுப்பழம் = இன்னரந்தம் = தோடாப்பழம்
பொருள்
[தொகு]- Citrus maxima என்றத் தாவரமும், *Citrus reticulata என்றத் தாவரமும்
- கலந்து உருவான கலப்பின ரகமே, ஆரஞ்சு தாவரமாகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]விளக்கம்
[தொகு]- இது குட்டை மரவகையாகும்.
- தாவரவியல் வகைப்பாடு
Kingdom: Plantae
Division: Magnoliophyta
Class: Magnoliopsida
Subclass: Rosidae
Order: Sapindales
Family: Rutaceae
Genus: Citrus
Species: C. sinensis
- அதிகத் தகவல்களுக்கு, இதனைச் சொடுக்கவும். (ஆங்கில விக்கிபீடியா)
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]1.பழம் , 2. விக்சனரி பின்னிணைப்பு:பழங்கள்.