எறும்பு
Appearance
தொனிப்பெயர்
பொருள்
[தொகு]- எறும்பு, (பெ) - 6கால்கள் கொண்ட பூச்சியினம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு] மொழிபெயர்ப்புக்கள்
இலக்கியப்பயன்பாடு
[தொகு]ஔவையார் தனிப்பாடல்கள்
[தொகு]- வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
- எறும்புந்தன் கையாலெண் சாண். 40
- அன்னாய்! யானை, எறும்பு, ஈ முதலான அத்தனைக்கும் உளமகிழ்ந்து உணவளித்துக் காக்கும் அரன் அற்பனோ? எனக்குக் கல்வி புகட்டிய அவனுக்கு என்னைக் காக்கும் கடமை இல்லாமலா போய்விட்டது?
திருவாசகம்
[தொகு]- யானை முதலா எறும்பு ஈறாய
- ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
- இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த
- விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
- பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா
- மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
[தொகு]- நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
- கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின்
( மொழிகள் ) |
சான்றுகள் ---எறும்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி