உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கரும்புத் தோட்டம்
பொருள்

கன்னல்(பெ)

  1. கரும்பு
    கன்னலடா என் சிற்றூர் என்போ னுள்ளம் கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம் (பாரதிதாசன்)
  2. சர்க்கரை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sugarcane
  2. sugar
  1. கரும்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னல்&oldid=1901753" இலிருந்து மீள்விக்கப்பட்டது