கொழும்பு
கொழும்பு, பெயர்ச்சொல்.
பொருள்
கொழும்பு (en: Colombo, si: කොළඹ) இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும்.