உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சம்பளம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்

[தொகு]

கிம்பளம் என்பது இதன் எதிர்ச்சொல்.

பெயர்க்காரணம்

[தொகு]

பழங்காலத்தில் சம்பளம் கூலமும் உப்புமாகக் கொடுக்கப்பட்டது. கூலம் - தானியம். கூலத்தில் சிறந்தது நெல்லாதலின், நெல்வகையில் சிறந்த சம்பாவின் பெயராலும், உப்பின் பெயராலும், சம்பளம் என்னும் பெயர் உண்டாயிற்று. சம்பும் ஆழமும் சேர்ந்தது சம்பளம். சம்பு என்பது சிறந்த நெல்வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப்பெயர். - பாவாணர்.

[[ ]] - [[ ]]

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சம்பளம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பளம்&oldid=1968460" இலிருந்து மீள்விக்கப்பட்டது