சிறுமி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிறுமி, .
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- பள்ளிச் சிறுமி (school girl)
- அப்பாவிச் சிறுமி (innocent girl)
- 14 வயதே நிரம்பிய சிறுமி (a girl who is just 14 years old)
- 5-10 வயது சிறுமிகள் (girls between 5 and 10 years of age)
(இலக்கியப் பயன்பாடு)
- கொச்சைச் சிறுமிதனைக்கொடுத்த குறவர் குலமெங் குலமம்மே - மதுரை மீனாட்சியம்மை குறம்: ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிறுமி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி