உள்ளடக்கத்துக்குச் செல்

தலையணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தலையணை

விளக்கம்

[தொகு]

தலையுடன் அணைத்துக் கொள்ளக் கூடியவற்றை தலையணை எனலாம். தூங்குவதற்கு ஏதுவாகவும், தலைக்கு ஏற்றதாகவும் உள்ள பஞ்சுப் பொதியை தலையணை என்பர்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - pillow
"https://ta.wiktionary.org/w/index.php?title=தலையணை&oldid=1968956" இலிருந்து மீள்விக்கப்பட்டது