பஞ்சணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பஞ்சணை, பெயர்ச்சொல்.

  1. பஞ்சு மெத்தை; பஞ்சி
மொழிபெயர்ப்புகள்
  1. mattress stuffed with cotton ஆங்கிலம்


பயன்பாடு
  • பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது..
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
  • நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற (அருணகிரிநாதர் (திருப்பு.)


( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்சணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சணை&oldid=1241762" இலிருந்து மீள்விக்கப்பட்டது