நரம்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நரம்பு
- உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம்
- வீணை,வயலின்,கிடார் மற்றும் சிலவகை இசைக்கருவிகளில் நாதத்தை உண்டாக்கக் காணப்படும் கம்பி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
-
இலை நரம்பு அமைவு
-
விலங்கினத்தின் ஒரு நரம்பு அமைப்பு
-
மனிதர்களின் நரம்பு மண்டலம்
-
வயலின் இசைக்கருவியில் நரம்பு
-
வீணை இசைக்கருவியில் நரம்பு
-
கிடார் இசைக்கருவியில் நரம்பு