உள்ளடக்கத்துக்குச் செல்

நா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
படகு வலிக்குந்துடுப்பின் அகன்றப் பகுதியே நா என்றழைக்கப் படுகிறது.
நீளமான நாக்கு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1)நா = நாக்கு = நாவு

2)நான்கு, வார்த்தை,

3) தானியக்கதிர்(நெற்கதிர்),

4) படகு வலிக்குந்துடுப்பின் அகன்றப் பகுதி.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

1)tongue,

2)four,

3)word,

4) ear of grain,

5) blade of an oar.

விளக்கம்

:*

பயன்பாடு

- நாவை அடக்குதல் நல்லது.

  • (இலக்கணப் பயன்பாடு)
-   நா என்பது பெயர்ச்சொல்   என்ற சொல் வகையினைச் சார்ந்ததாகும்.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (127)

ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நா&oldid=1635019" இலிருந்து மீள்விக்கப்பட்டது