கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெயர்ச்சொல்[தொகு]
நாங்கள்
விளக்கம்[தொகு]
தன்னை மற்றும் தன்னுடன் இருப்பவர்களைக் குறிக்கும் சொல்.
( எடுத்துக்காட்டு )[தொகு]
நாங்கள் ஒன்று சேர்ந்து உழைப்போம்.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
நான் ,i
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - we (excluding the person addressed).