உள்ளடக்கத்துக்குச் செல்

நுரையீரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


நுரையீரல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நுரையீரல் (பெ)

  • மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்ற வசதியாய் நுண்ணிய நுரைத்துளிபோல் காற்றைகள் இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
  • lung - ஆங்கிலம்
விளக்கம்
  • -
பயன்பாடு
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=நுரையீரல்&oldid=1635131" இலிருந்து மீள்விக்கப்பட்டது