உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிரதேசம்

  1. பகுதி
  2. சீமை
  3. மாநிலம்
மொழிபெயர்ப்புகள்

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  1. காஷ்மீர் ஒரு பனிப் பிரதேசம் (Kashmir is in snowy region)
  2. ஆந்திரப் பிரதேசம் (The state of Andhra)

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதேசம்&oldid=1895802" இலிருந்து மீள்விக்கப்பட்டது